Saturday 20 December 2014

நமது தேசிய புனித நூல் பகவத் கீதையா? திருக்குறளா?




3 comments:

  1. தேசய புனித நூலாக அறிவிக்கும் அளவிற்கு அப்படி பகவத் கீதையில் என்னதான் இருக்கின்றது என்பதை யாரவது சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. நான் கூறுகின்றேன், சகோதரனின் மனைவியை அண்ணன் தம்பி அனைவரும் ஆட்டை போட்டுக் கொள்ளலாம் என்கின்றது. 5 பேருக்கும் மனைவியாக இருந்தவளை பத்தினி என்று கூறி உண்மை பத்தினிகளை அவமதிப்பு செய்து இருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்தவள் மட்டும் தான் பத்தினி. அண்ணன் மனைவி அம்மா என்கின்ற கலாச்சாரத்தை அசிங்கப்படுத்தி இருக்கின்றது. கிருஷ்ணன் பெண்களில் காயை பிடித்து அமுக்குபவர், இடுப்பை கில்லி வைப்பவர், திருட்டுத் தனம் செய்பவர், பால்ய லீலைகள் புரிவது, குளித்து கொண்டு இருக்கும் பெண்களை மறைந்து பார்ப்பது, பெண்களின் உடைகளை எடுத்து மறைத்து வைப்பது என்று அவரை ஒரு பொம்பள பொறுக்கியாக (Playboy) சித்தரித்து காட்டி அந்த பொருக்கி கூறும் அறிவுரைகளை தேசிய மக்கள் ஏற்றுக்கொண்டு தலை ஆட்ட வேண்டுமா? அடுத்த வீட்டுப் பெண்களின் உடைகளை எடுத்து ஒலித்து வைத்து கொண்டு நிர்வாணப் படுத்தி பார்த்து விட்டு தனது வீட்டுப் பெண் திரளபதி துணியை ஒருவன் உருவும் பொழுது துணி கொடுத்தார், பெண்களை இழிவு படுத்தக் கூடிய நூல்களை தேசிய நூலக அறிவித்தால், உலக பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்கும், செருப்பால் அடிக்கும்.
    Source :
    http://mathimaran.wordpress.com/2009/08/14/article-230/
    http://thamizhoviya.blogspot.in/2011_05_01_archive.html

    ReplyDelete
  3. 1. பெண்களை வைத்து சூதாடுவது.
    2. ஒரு பெண்ணை அண்ணன் தம்பிகள் ஐந்து ஆண்கள் அனுபவிப்பது.
    3. தம்பியின் மனைவியை அண்ணன் உறவு வைப்பது.
    4. அண்ணனின் மனைவியுடன் தம்பி உறவு வைப்பது.

    இந்த பழக்கம் வடநாடுகளில் இப்பொழுதும் கிருஷ்ணா பக்தர்கள் வீடுகளில் நடைமுறையில் இருக்கின்றது.

    5. பெண்களிடம் பொறுக்கித் தனம் (eve teasing) புரிந்த கிருஷ்ணா லீலைகள் , காம கொடூரன் பெண்களை அதிகமாக நோண்டி இருகின்றார், நல்ல குடும்பப் பெண்கள் இந்த பொம்பள பொறுக்கியை கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    கிருஷ்ணரை வழிபடும் நித்யனதா, ஜாக்கி வாசுதேவன், பிரமானந்தா , மேல்மருத்துவர், கல்கி என்று அடுக்கி கொண்டு போகலாம்.

    6. ஐந்து ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்பவள் "......" அவளை பத்தினி என்று கூற முடியாது என்று பெண்கள் குறிப்பிடுகின்றார்கள்.
    7. மேல குறிப்பிட்ட அம்சங்களும் மாதர் குளத்தை அவமானப் படுத்தியது
    8. கீதையை "பாப்பா போட்ட தாப்பா" என்ற தலைபில்
    வெளியிட்டாலும் பொருத்தமாக இருக்கும் என்று கிட்டு கூறுகின்றார்.

    திருக்குறளை தேசிய புனித நூலாக அறிவிக்காமல் இருப்பதிற்கு ஒரே ஒரு காரணம் தான் திருவள்ளுவர் ஒரு தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர். தாழ்த்தப் பட்ட வகுப்பில் பிறந்து சிரட்டையில் டீ உறிஞ்சுகொண்டு இருந்த நாடார்,சானார் சமூகத்தை காமராஜர் BC ஆக convert செய்ய வில்லையா அது போன்று பறையர்களை BC ஆக convert செய்து திருக்குறளை தேசிய புனித நூலாக அறிவிக்கலாம் என்று மதிய மந்திரி........

    ReplyDelete