Friday 19 December 2014

பெரியார்


1 comment:

  1. சிவபெருமான் அவையில் கபருஷி பூதாண்டமன் என்கின்ற தவஷி இருந்தார் ஒருமுறை குழந்தை கணேஷன்னிடம் சென்று உனது தந்தை சிவபெருமானை விட பெரிய தெய்வங்கள் இருப்பதை கண்டேன் என்று விளையாட்டாக கூற பிள்ளையார் அதை சிவபெருமானிடம் போட்டு கொடுத்து விட்டார் இதனால் சினம் அடைந்த சிவன். நீ தெய்வங்களை பலித்துவிடாய், பாவம் சேர்ந்து விட்டது, ஆகவே நீ பூலோகத்தில் மனிதனாக பிறந்து முனிவர்களின் சாயலாக தாடி வளர்த்து நாத்தீகம் பேசி பெரியார் என்கின்ற பட்டதுடன் என்னை அறிந்து முக்தி பெறுவாய் என்று சபித்து விட்டார், ஆனால் உன்னை வழிபட்டால் என்னை வழிபட்டதிர்க்கு சமம் என்றும் கூறிவிட்டார்.

    சிவனை தேடி வெம்புகின்ற தனது இதயங்களில் காயம் ஏற்பட்டதால் "வெங்காயம்" சிவ வேட்கையால் ஏற்ப்பட்ட காயம் என்கின்ற மந்திரத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டு வாழ்ந்தார். வெங்காயம் மந்திரம் சொன்னால் கைலாயம் அடைவார்கள் , பட்டினத்தார் காயமே இது பொய்யடா காற்றடித்த பையடா என்றார்.

    ReplyDelete